சித்திரை இசைத் திருவிழா 2022

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…. ஒரு நேரடி திரையிசை இன்னிசை இரவு

  • 3 PM

07
May 2022

2021 Tax Return – Q&A

2021 வருமான வரி குறித்த கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

  • 8:30 PM EST

26
Feb 2022

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே: காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி

  • 6 PM EST
  • Zoom

12
Feb 2022

தமிழ் வரலாற்றுக் கண்காட்சி

தமிழ் மாமன்னன் இராசராசன் மற்றும் இராசேந்திர சோழன் குறித்த சிறப்புரை மற்றும் மெய்நிகர் தமிழ் வரலாற்றுக் கண்காட்சி

  • 6 PM EST

30
Jan 2022

பொங்கல் கிராமியத் திருவிழா

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா

  • 9 AM
  • Millstone Performing Arts Center (MPAC) , 5 Dawson Ct, Millstone, NJ 08535

22
Jan 2022

பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

  • Online

18
Dec 2021

கல்லூரிப் பயணம்

நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் வழங்கும் கல்லூரிப் பயணம்.

  • 7:30 PM EST

27
Sep 2021

திருமூலர் மூச்சுப் பயிற்சிப் பட்டறை

திருமூலர் மூச்சுப் பயிற்சிப் பட்டறை

  • 4 PM
  • zoom

19
Jun 2021

நூலைப்படி – கி.ரா.விற்கு அஞ்சலி

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

  • 8:30 PM EST
  • Online

26
May 2021